குடல் பக்டீரியா புற்றுநோயைத் தடுக்கும் – ஆய்வு
குடலில் வளரும் பக்டீரியாக்கள் சுரக்கும் கழிவுகளால் உடலின் நிர்ப்பீடன ஆற்றல் தூண்டப்பட்டு குடலில் ஏற்படக்கூடிய புற்றுநோய்க் கலங்களை அழிக்கிறது என அல்பேர்ட்டா பல்கலைக்கழக ஆய்வொன்று கூறுகிறது. பக்டீரியாக்கள்